Google News - puttalam

Puttalam Photos & News Collection Google Group

Thursday, August 26, 2010

www.thinakkural.com || THINAKKURAL - An independent daily voice in tamil - west - 08/26/2010

www.thinakkural.com || THINAKKURAL - An independent daily voice in tamil - west - 08/26/2010

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் நேற்று புதன்கிழமை வேள்வி நடைபெறவில்லை.வேள்வியை நடத்தக்கூடாதென சிலாபம் நீதிமன்றம் விடுத்த தடை உத்தரவையடுத்து வேள்வி நிறுத்தப்பட்டது.வேள்விக்காக கொண்டுவரப்பட்ட 50 க்கும் மேற்பட்ட ஆடுகளை அவற்றைக் கொண்டு வந்தவர்கள் திருப்பிக்கொண்டு சென்றனர்.

No comments: