Google News - puttalam

Puttalam Photos & News Collection Google Group

Thursday, August 26, 2010

தளுவ நிர்மல புர கிராமத்துக்கான புதிய பாதை திறந்து வைப்பு - Express News - Virakesari Online

தளுவ நிர்மல புர கிராமத்துக்கான புதிய பாதை திறந்து வைப்பு - Express News - Virakesari Online

நுரைச்சோலை அனல் மின்சார நிலைய அமைப்பு பணிகளால் வீடுகளை இழந்த நிலையில் தளுவ நிர்மல புர கிராம வீடமைப்புத் திட்ட கிராமத்துக்கான புதிய பாதை, மின்சக்தி எரிபொருள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவினால் திறந்து வைக்கப்பட்டது.

மிருக பலி பூசையினை தடுக்குமாறு பிக்கு பொலிஸில் முறைப்பாடு - Express News - Virakesari Online

மிருக பலி பூசையினை தடுக்குமாறு பிக்கு பொலிஸில் முறைப்பாடு - Express News - Virakesari Online

சிலாபம் முன்னேஸ்வரம் காலி கோவிலில் நாளை நடைபெறவுள்ள மிருக பலி பூசையினை தடுத்து நிறுத்துமாறு தேசிய பிக்கு முன்னணியின் புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் பண்டிருப்புவே வினீத தேரர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.

Tuesday, August 24, 2010

உரிய நீதி கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தில் சுயாதினமாக இயங்க தீர்மானம்- பாலித - Express News - Virakesari Online

உரிய நீதி கிடைக்கா விட்டால் பாராளுமன்றத்தில் சுயாதினமாக இயங்க தீர்மானம்- பாலித - Express News - Virakesari Online

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஒழுக்காற்று விசாரணைகளின் போது தனக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் அதன்பின்னர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

Monday, August 23, 2010

அமெரிக்க முப்படைக் குழு இலங்கை வருகை : Alaikal

அமெரிக்க முப்படைக் குழு இலங்கை வருகை : Alaikal


புத்தளம் , செட்டிக்குளம், அனுராதபுரம், மதவாச்சி ஆகிய இடங்களில் மருத்துவ மற்றும் பாடசாலை புனர்நிர்மாணப் பணிகள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என அமெ. தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது

| இலங்கை திரும்பிய எல்லை தாண்டி பிடிபட்ட மீனவர்கள் Dinamalar

| இலங்கை திரும்பிய எல்லை தாண்டி பிடிபட்ட மீனவர்கள் Dinamalar

மண்டபம் : இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த 26 மீனவர்கள், கடந்த ஜூன் ஏழு மற்றும் ஜூன் 17ல் நாகப்பட்டினம் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர்.

புத்தளத்தில் திடீர் மழை : உப்பளங்கள் சேதம் - Express News - Virakesari Online

புத்தளத்தில் திடீர் மழை : உப்பளங்கள் சேதம் - Express News - Virakesari Online