Google News - puttalam

Puttalam Photos & News Collection Google Group

Friday, August 27, 2010

http://www.navy.lk | Navy recovers a haul of hidden Conch Shells

http://www.navy.lk | Navy recovers a haul of hidden Conch Shells

The Naval intelligence team attached to SLNS Vijaya- Kalpitiya in the North-Western Naval area on information received recovered a haul of conch shells on 25th August 2010.

வடமாகாணத்தின் அருவி ஆறு பாலத்தின் நிர்மாப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை - Express News - Virakesari Online

வடமாகாணத்தின் அருவி ஆறு பாலத்தின் நிர்மாப்பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை - Express News - Virakesari Online

புத்தளம் மன்னார் வீதியில் உள்ள இவ்விடத்தில் இப்பாலம் அமைக்கப் படுவதன் மூலம் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப் படுவதுடன் மீள் குடியேறியுள்ள 25 000 மக்கள் நன்மையடையவுமுள்ளனர். 259 அடி நீளம் கொண்ட இப்பாலம் ஐக்கிய ராஜ்யத்தின் உதவி மூலம் கிடைக்கும் 400 மில்லியன் ரூபா நிதியினால் நிர்மாணிக்கப் படவுள்ளது.

Thursday, August 26, 2010

http://www.navy.lk | Navy arrests 02 Persons with Illegal Fishing Nets

http://www.navy.lk | Navy arrests 02 Persons with Illegal Fishing Nets

RABS (Rapid Action Boat Squadron) personnel attached to SLNS Vijaya RABS HQ in the North-western Naval Area arrested two (02) persons with illegal fishing nets in the seas off Keerimundalama in Kalpitiya on 23rd August 2010.

Alleged fraudster arrested

Alleged fraudster arrested

A man who is alleged to have cheated several youth in Wennappuwa of about Rs.1.2 million by promising them high interest if they deposited money in his financial institution was arrested, police said yesterday.

சிலாபத்தில் வேறு பெயரில் ஆங்கில டியூஷன் நடத்தி வந்தவர் சக்வித்தி ரணசிங்க - Express News - Virakesari Online

சிலாபத்தில் வேறு பெயரில் ஆங்கில டியூஷன் நடத்தி வந்தவர் சக்வித்தி ரணசிங்க - Express News - Virakesari Online

பல மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க நான்கு மாதங்கள் சிலாபம் பகுதியில் வேறு பெயரில் ஆங்கிலப் பாட டியுசன் நடாத்தி வந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சபுமல் பண்டார மற்றும் சமன் குமாரதுங்க ஆகிய பெயர்களில் இவ்வாறு பெயரை மாற்றி ஆங்கிலப்பாடங்களை நடாத்தி வந்துள்ளார்.